நான் உண்மை ஜனநாயகத்திலே மதிப்புள்ளவன் என்பதனாலேயே பின்னூட்டங்களை மட்டுறுத்தாமல் - பயன்படாமல் - யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்திடலாம் எனத்திறந்துவிட்டுள்ளேன்.
Read more »நட்சத்திரமாய் ஒரு வாரம்..
பெருங்கோயிற் பயணம்
2010ம் ஆண்டோடு தஞ்சைப்பெரிய கோயில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் முடிவடையப்போகின்றன. தமிழர்களின் கட்டிடக்கலையின் எழுச்சியை இன்றும் நிரூபித்திக்கொண்டிருக்கும் கருங்கல்காவியம். உலகில் எங்கிருந்து எண்ணினாலும் தமிழனாய்ப் பிறந்த பெருமையுணர்ச்சி உந்திவரத் தலைநிமிரச்செய்யும் தீப்பிளம்பு!
Read more »ஒரு பேப்பரில் லோஷன்
எனது வலைத்தளம் பற்றி ஐரோப்பாவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை பாராட்டி எனது வலைத்தளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது.. அந்தப் பத்திரிகையின் பெயரே 'ஒரு பேப்பர்' !!!
Read more »குடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்
புதிய வருடத்தின் முதல் நாளாவது கொஞ்சம் நல்ல,சிந்திக்கக் கூடிய விஷயத்தை சொல்லக் கூடிய பதிவொன்றைப் போட வேண்டும் என்று சிந்தித்துத் தான் இந்த பதிவு.. ஆங்கிலத்தில் என் வெளிநாட்டு நண்பர் அனுப்பிய smsஇன் எனது தமிழ் மொழி மாற்றம் இது.. (நம்ம டச் தெரியுதா?)
Read more »பெயர்களே பிரச்சினையாக...
தமிழர் பெயர் எழுதும்போது இந்தக் குழப்பத்தை (full name,surname,family name) இல்லாமல் செய்ய எல்லோரும் ஒரு பொதுவழி நின்றால் தானுண்டு..முரளீதரனைக் கூட இன்றும் முத்தைய்யா என்று அவரது அப்பா பெயரால் அழைக்கிற சிங்கள நண்பர்கள் நிறையப்பேர் உண்டு..
Read more »நூலின்றி அமையாதென் வாழ்வு - 2
இரண்டு வருடங்களுக்கு முன் இதே மார்கழியில் நான் பாண்டிச்சேரிக்குப் போனேன். அப்போது அவ்வளவாக அவரைப்பற்றி எனக்கு தெரியாது. தெரியாது என்று சொல்ல்வதை கொஞ்சம் நேர்மையாகச் சொன்னால், அவரைப்பற்றிய அக்கறை என்னிடம் இருக்கவில்லை. போனநேரம் தவறாகப் போய்விட்டது.
Read more »எனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..
இன்று எனது நூறாவது பதிவு.. சதம் அடிக்கும் எந்த ஒரு துடுப்பாட்ட வீரனும் தன் துடுப்புக்கும்,தொப்பிக்கும் தரும் முத்தங்கள் போலவே என்னுடைய இந்த வலைப்பதிவு சதத்தின் போதும் சில அன்புள்ளங்களுக்கு என் நன்றிப் பகிர்வுகள்..
Read more »சுழிகள் நிறைந்த மொழி.
தமிழில் யார், எதை எழுதினாலும் முதலில் ஒரு சுழியைச் (உ) சுழித்துவிட்டே எழுதத் தொடங்குவர். அச்சியற்றப் பெற்ற நூல்களிலும்கூட இச்சுழியைக் காணலாம். இம்மாதிரி ஒரு சுழி பிறமொழி எழுத்துகளில் இல்லை. இதனைப் பிள்ளையார்ச்சுழி எனக் கூறுவதுண்டு.
Read more »பிரிவொன்றை சந்திக்க
வாக்களித்த வள்ளல்கள்
- loshan

- admin user

- say

- mayunathan

- sajee

புதுப் பொண்ணு / பையன்
- connelluon
- alpercan
- ribopar910
- stermiti915
- disladu874