7

சிலம்பாட்டம் - பிரிச்சு மேஞ்சிருவேன்..

http://loshan-loshan.blogspot.com

அண்மையில் வெளிவந்த சிம்புவின் சிலம்பாட்டம் பற்றிப் பலவாறான (எல்லாமே பொதுவாகத் திட்டித் தான்) விமர்சனங்களைப் படித்தேன்.. எல்லாரும் தாக்குகின்ற அளவுக்கா சிலம்பாட்டம் மோசம்?

Read more »
3

விழுந்தாலும் வீரர்களே..

http://loshan-loshan.blogspot.com

இன்னும் என் தலைவலி போகவில்லை.. இன்றும் பல பதிவுகள், பல பின்னூட்டங்கள் பார்த்தேன்.. கேட்ட கேள்வி,முன்வைத்த கருத்து ஏதோ.. அதற்கு பதிலை வித்தியாசமாக சொல்கிறேன் என்று வெட்டித் தனமாக,வெங்காயத் தனமாக,முகம் காட்ட மறுத்து அனானியாக பலர் பதில் சொல்லும்போது சிரிப்பும்,தலைவலியும் சேர்ந்து வருகிறது...

Read more »
loshan's picture
Created by loshan 1 year 20 weeks ago – Made popular 1 year 12 weeks ago
Category: ஒளிப்படம்   Tags:
4

ஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்

http://loshan-loshan.blogspot.com

அசினுக்கும் எனக்குமான தொடர்பு ஏற்பட்டது 2005ஆம் ஆண்டில்!

Read more »
loshan's picture
Created by loshan 1 year 12 weeks ago – Made popular 1 year 12 weeks ago
Category: சினிமா   Tags:
5

எனக்குப் பிடித்த ஷாந்தி..

http://loshan-loshan.blogspot.com

அப்படி அண்மையில் எனக்கு ரொம்பப் பிடித்துப் போனது தான்.. ஓ ஷாந்தி..

Read more »
7

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..

http://loshan-loshan.blogspot.com

இவையனைத்துமே சீரியசான கேள்விகள்!
சத்தியமாக விடைத் தேடி குழம்பிய கேள்விகள்!
பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!
இல்லாவிட்டால் மேலும் கேள்விகளைக் கேட்டுக் குழப்புங்கள்!

Read more »
4

பாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா

http://loshan-loshan.blogspot.com

நான் பார்த்தேன் ஸ்ரேயாவும்,நமீதாவும் இலங்கையிலும் இளைஞர்களை அரசாளும் நேரத்தில் பாரதி ஞாபகம் ,குறிப்பாக அவனது பாடல்கள் ஞாபகம் இருக்குமா என்று..

Read more »
loshan's picture
Created by loshan 1 year 13 weeks ago – Made popular 1 year 13 weeks ago
Category: சினிமா   Tags:
4

வன்முறைகளை தூண்டும் தமிழ் சினிமா.....

http://nhisham.blogspot.com

தமிழ் சினிமா எதிர் காலத்தில் ரவுடி, போக்கிரி, கெட்டவன், பொல்லாதவன் போன்ற பல நல்லவர்களை உருவாக்க போகிறது.

சங்கர், மணிரத்னம் போன்றோரின் வீட்டில் அடுப்பெரிக்க முழு இந்தியாவிலும் ஏன் இலங்கையில் சில முட்டாள்கள் வாழும் இடங்களிலும் இருந்துதான் நெருப்பெடுக்க வேண்டுமா?

Read more »
hisham's picture
Created by hisham 1 year 19 weeks ago – Made popular 1 year 17 weeks ago
Category: சினிமா   Tags:
4

குழந்தைகளுக்கே தெரிஞ்சு போச்சு..

http://loshan-loshan.blogspot.com

(அங்கேயுமா என்று கேட்காதீர்கள்.. எல்லா இடத்திலும் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..)

Read more »
loshan's picture
Created by loshan 1 year 17 weeks ago – Made popular 1 year 17 weeks ago
Category:   Tags:
3

உரையாடல -2 (பெயரிலி, அமீபா, சிறீரங்கன்.)

http://unidentifiedspace.blogspot.com

அலைஞனின் அலைகள் எனும் தளத்தில் பெயரிலியால் எழுதப்பட்ட பதிவிற்கான அமீபாவின் பின்னூட்டமும் அதனூடாக சிறீரங்கனுடன் தொடர்ந்த உரையாடலும்.

Read more »
4

நான் இன்னும் ஏகன் பார்க்கல பார்த்தால் துரோகின்னு சொல்றாங்க..

http://nhisham.blogspot.com

ஏகன் படம் பார்கலாம்னு ஒரு நண்பரை அழைத்தேன் படம் பார்த்தால் பட்டம் தாராங்கப்பா நான் வரல்லன்னு சொன்னாரு அப்பறம் நானும் யோசித்தேன் இருக்கிற பட்டத்தை பறக்க விட்றதுக்கே நேரமில்ல இது எதுக்கு.

Read more »
hisham's picture
Created by hisham 1 year 20 weeks ago – Made popular 1 year 19 weeks ago
Category: சினிச்செய்தி   Tags:

வாக்களித்த வள்ளல்கள்

  1. loshan's picture
    loshan
  2. admin user's picture
    admin user
  3. say's picture
    say
  4. mayunathan's picture
    mayunathan
  5. sajee's picture
    sajee

புதுப் பொண்ணு / பையன்

  • connelluon
  • alpercan
  • ribopar910
  • stermiti915
  • disladu874

User login