இந்திய மண்ணில் கண்ட தோல்விக்குப்பின் - இப்போது கிரேம் ஸ்மித்தின் - உத்வேகமிக்க இளைய தென்னாபிரிக்க அணியிடமிருந்து மரண அடி கிடைத்திருக்கிறது.
Read more »சரிந்தது அவுஸ்திரேலிய சாம்ராஜ்யம்
தோனியைக் காப்பாத்துங்க..
எதிரணிப் பந்து வீச்சாளர்களை துப்பாக்கி இல்லாமல் துடுப்பாலேயே மிரட்டுகிற தோனிக்கே மிரட்டலா?
Read more »2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா
அவுஸ்திரேலியாவின் 16வருட சொந்த மண்ணில் தோல்வியுறாப் பெருமையைத் தவிடுபொடியாக்கிய தென்னாபிரிக்கா தான் இந்த 2008இன் அசகாயசூர அணி.
Read more »இறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்
இன்று சிட்னி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள அவுஸ்திரேலியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உற்றுநோக்கப்படுகின்றது.
Read more »வருகிறார் அசாருதீனின் வாரிசு
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் மொகமட் அசாருதீனை யாரும் இலேசில் மறந்திருக்க மாட்டோம்..
Read more »கிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..
இன்னுமொரு பிரபல கிரிக்கெட் வீரர் தொடர்ச்சியாகப் பதிவுகளை எழுத ஆரம்பித்துள்ளார். சொந்தமாக இணையத்தளத்தைத் தனது பெயரிலேயே உருவாக்கி ஒவ்வொருநாளும் பதிவிடும் அவர்....
Read more »ஆட்டம் காணும் ஆசிய சந்தைகள்
கடந்த ஒரு மாத காலமாக உலகையே உலக்கி வருகிறது பொருளாதார சிக்கல். அமெரிக்க வங்கிகள் திவால் ஏற்பட்டதை தொடர்ந்து அந்நாட்டின் கடன் பலமடங்காக உயர்ந்தது. அமெரிக்காவில் வேலையிழந்தவர்கள், வீடுகளை இழந்தவர்கள் எண்ணிக்கை லட்சங்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
Read more »Windows Server 2008 - BitLocker மறைக்குறியீடாக்கம்
BitLocker Drive Encryption எனும் அம்சமானது ஒரு Drive ஐயே முழுவதுமாக encrypt பண்ண வசதியளிக்கிறது. இது விண்டோசுடனேயே வரும் ஒரு உள்ளிணைந்த வசதியாகும். ஆரம்பத்தில் விண்டோஸ் விஸ்டா Ultimate and Enterprise பதிப்புகளில் மட்டும் வந்த இந்த வசதி இப்போது சர்வர் 2008இன் எல்லா பதிப்புகளிலும் வருகிறது.
Read more »ஷேன் வோர்னின் நூறு! சர்ச்சைகள் தொடருமா?
உலக சாதனை,மந்திரப் பந்து வீச்சு,ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை உருட்டியது, ஓய்வு பெற்ற பிறகும் ராஜஸ்தான் அணியை IPLஇல் சாம்பியன் ஆக்கியது என்று அவரது சாதனைகளாக இருக்கட்டும்.. குறுந்தகவல் மூலம் பாலியல் தொல்லை,ஊக்க மருந்து உட்கொள்ளல்,எதிரணி வீரர்களோடு சண்டை,வாய்ச் சவடால்,புகை பிடித்தல் என்று சர்ச்சைகளாக இருக்கட்டும்..அவருக்கு நிகர் அவரே தான்.
Read more »டென்ஷன் வந்தால்?
நம்ம நண்பர்கள் பொதுவாக டென்ஷன் நேரங்களில் சிகரெட் பிடிப்பார்கள் (தம் என்று சொன்னால் தான் நிறையப்பேருக்கு தெரியும்) நான் ஒரு புகை பிடியாப் பெருமகன் அதாவது - non smoking gentleman ;)
இல்லாவிட்டால் கடுமையாக யோசித்து அருகிலுள்ள நம்மையும் டென்ஷன் ஆக்கிவிடுவார்கள்.
பிரிவொன்றை சந்திக்க
வாக்களித்த வள்ளல்கள்
- loshan

- admin user

- say

- mayunathan

- sajee

புதுப் பொண்ணு / பையன்
- connelluon
- alpercan
- ribopar910
- stermiti915
- disladu874