இவ்வாண்டு (2008) இணையத் தேடுதளங்களில் ஒன்றான YAHOO – யாஹு மூலம் அதிகம் தேடப்பட்ட நபர்கள் / விஷயங்கள் இவை தான்.
Read more »மடோனா.. புதிய பரபரப்பு..
எவ்வளவு வயதானாலும் இன்னமுமே உலகின் கவர்ச்சிக் கடலாக (ஆகா, இதை விட நல்ல உவமை எனக்குக் கிடைக்கலப்பா) திகழ்ந்து கொண்டிருப்பவர் மடோனா! ஐம்பது வயதானாலும் அழகும்,கவர்ச்சியும் கூடுகிறதே தவிர குறைவதாக இல்லை..
Read more »உல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை
ஆரம்ப நிகழ்வுகளின் பொது நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகளும்,லேசர் அலங்கார நிகழ்வுகளும் இதுவரையில், உலகில் நடத்தப்பட்ட எந்த ஒரு பிரம்மாண்ட நிகழ்வையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருந்தன..
Read more »டேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் !!!
அவனது பார்வையில் அழகான பெண்களை அடையாளம் காண்பது இலகு.அவன் சொல்கிறான் "அழகான பெண்கள் எப்போதும் அழகான,கவர்ச்சியான ஆடைகளை அணிந்திருப்பார்கள்,பெரிய காது வளையங்களை மாட்டி இருப்பார்கள்,விலை உயர்ந்த நகைகள் அணிந்திருப்பார்கள்"என்று.
Read more »பிசாசின் நீச்சல் குளம்
நீந்த விரும்பினால் நீந்தலாம் ஆனால் இப்படியெல்லாம் கரணம் தப்பினால் மரணம் என்று நீந்த வேணுமா ???
Read more »ஒபாமாவைப் பாருங்கள்..
அமெரிக்க சரித்திரத்தின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாகி இருக்கின்ற பாரக் ஒபாமாவின் வாழ்க்கை பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நிறைந்தது.. அதன் ஒவ்வொரு கட்டங்களும் புகைப்படங்களுடன்..
Read more »பிரிவொன்றை சந்திக்க
வாக்களித்த வள்ளல்கள்
- loshan

- admin user

- say

- mayunathan

- sajee

புதுப் பொண்ணு / பையன்
- connelluon
- alpercan
- ribopar910
- stermiti915
- disladu874