தமிழர்

3

இலங்கையின் இளிச்சவாயர்கள்

http://loshan-loshan.blogspot.com

இன்றைய என் பதிவை இலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதியும், நேற்று முதல் எங்கள் ஊடகத் துறையை தன் மேலான பார்வைக்குக் கீழ் கொண்டு வந்து எங்களையெல்லாம் காத்து ரட்சிக்க இருப்பவருமான மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

Read more »
loshan's picture
Created by loshan 1 year 9 weeks ago – Made popular 1 year 9 weeks ago
Category: சிறிலங்கா   Tags:
3

பெருங்கோயிற் பயணம்

http://kaalapperungkalam.blogspot.com

2010ம் ஆண்டோடு தஞ்சைப்பெரிய கோயில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் முடிவடையப்போகின்றன. தமிழர்களின் கட்டிடக்கலையின் எழுச்சியை இன்றும் நிரூபித்திக்கொண்டிருக்கும் கருங்கல்காவியம். உலகில் எங்கிருந்து எண்ணினாலும் தமிழனாய்ப் பிறந்த பெருமையுணர்ச்சி உந்திவரத் தலைநிமிரச்செய்யும் தீப்பிளம்பு!

Read more »
4

பெயர்களே பிரச்சினையாக...

http://loshan-loshan.blogspot.com

தமிழர் பெயர் எழுதும்போது இந்தக் குழப்பத்தை (full name,surname,family name) இல்லாமல் செய்ய எல்லோரும் ஒரு பொதுவழி நின்றால் தானுண்டு..முரளீதரனைக் கூட இன்றும் முத்தைய்யா என்று அவரது அப்பா பெயரால் அழைக்கிற சிங்கள நண்பர்கள் நிறையப்பேர் உண்டு..

Read more »
loshan's picture
Created by loshan 1 year 14 weeks ago – Made popular 1 year 11 weeks ago
Category: கட்டுரை   Tags:
7

இலங்கையில் ஒரு தமிழ் ஜனாதிபதி!

http://loshan-loshan.blogspot.com

நேற்று அமெரிக்காவில் ஒபாமா வென்றது கொழும்பில் பல சிங்கள நண்பர்களுக்கு பிடிக்கவில்லை.

Read more »
5

இலங்கையைத் தனிமைப்படுத்து!- கனடாவில் ஆர்ப்பாட்டம்

http://loshan-loshan.blogspot.com

கனடாவில் நேற்று சனிக்கிழமை தொடங்கியுள்ள Twenty-20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

Read more »
7

நான்,சினிமா இன்னும் பல...

http://loshan-loshan.blogspot.com

நான் ஒரு கலவை சினிமா ரசிகன்.தரமான கலைப் படைப்புகளும் பிடிக்கும்,மசாலாத்தனமான படங்களும் பிடிக்கும்.என்ன கொஞ்சம் மனதுக்குப் பிடித்த மாதிரி இருந்தாப் போதும்.அந்தந்த மன நிலையில் பிடிப்பவற்றைப் பார்ப்பேன்.

Read more »
loshan's picture
Created by loshan 1 year 19 weeks ago – Made popular 1 year 19 weeks ago
Category: சினிமா   Tags:

வாக்களித்த வள்ளல்கள்

  1. loshan's picture
    loshan
  2. admin user's picture
    admin user
  3. say's picture
    say
  4. mayunathan's picture
    mayunathan
  5. sajee's picture
    sajee

புதுப் பொண்ணு / பையன்

  • connelluon
  • alpercan
  • ribopar910
  • stermiti915
  • disladu874

User login